திரு. சீனிவாசகம் தர்மராஜா
மண்டைதீவு – நீர்கொழும்பு யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தர்மராஜா நேற்று (29.08.2021) ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர்கள் சீனிவாசகம் – தெய்வசுந்தரி தம்பதியரின் அன்பு மகனும், சுசீலாவின் பாசமிகு கணவரும், அகிலராஜினி (ராஜி), இந்திரஜித் (அப்பு), சுந்தரஜித் (பாபு) ஆகியோரின்…