திரு. இராஜரட்ணம் சந்திரபாலன்

கோண்டாவில் – கனடா யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திரபாலன் அவர்கள் 28.04.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் – தவமணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தாதேவி…









