திருமதி. கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி

மலேசியா – லண்டன் மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, இந்தியா மண்டபம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி அவர்கள் 30.10.2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின்…









