திருமதி நேசரெத்தினம் தம்பிராசா

எருவில் கிழக்கு – பாரதிபுரம் எருவில் கிழக்கு பாரதிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. நேசரெத்தினம் தம்பிராசா அவர்கள் 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, சங்குவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பாலிப்போடி செம்பகணாச்சி…









