திருமதி. மார்க்கண்டு பரமேஸ்வரி

மண்டைதீவு – யாழ்ப்பாணம் கடந்த 17.09.2021 வெள்ளிக்கிழமை எமது தாய் காலமானார். அன்னார் கணபதி – பிள்ளைமுத்துவின் பாசமிகு மகளும், கணபதி – மார்க்கண்டுவின் அன்பு மனைவியும், விஜயகோபால் (சுவிஸ்), சுரேஸ்குமார் (ஜேர்மனி), ஜெயகுமாரி (யாழ்ப்பாணம்), ரகுலகுமார் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தனிஸ்குமார், ரகுலகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சர்மினி, மயூரா, நவீந்திரராசா, சர்மினி (சைய்தா) ஆகியோரின்…









