திரு. தம்பையா தில்லையம்பலம்

முல்லைத்தீவு – மாமடு பழம்பாசி முல்லைத்தீவு மாமடு பழம்பாசியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தில்லையம்பலம் அவர்கள் கடந்த (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற தம்பையா – பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…









