திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு – கனடா யாழ்.நெடுந்தீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா கடந்த 06.05.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியின்…









