திரு. செல்லையா யூலியன் ரெறன்ஸ்

யாழ்ப்பாணம் – ஜேர்மனி (யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்) யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யூலியன் ரெறன்ஸ் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – எலிசபெத் தம்பதியரின் பாசமிகு பேரனும்,…