Category யாழ்ப்பாணம்

திரு. வைத்திலிங்கம் துரைராசலிங்கம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பலட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைராசலிங்கம் அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், வைத்திலிங்கம் – இரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும், வல்லிபுரம் – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், இந்திராதேவி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,கிருபாகினி (கிரி…

திரு. கார்த்திகேசு துரையப்பா

ஊர்காவற்துறை – புளியங்கூடல் யாழ்.புளியங்கூடல் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, புளியங்கூடல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு துரையப்பா 04.06.2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி…

திருமதி தங்கரத்தினம் சின்னராசா

கம்பர்மலை – கொம்மாந்தறை யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொம்மாந்தறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சின்னராசா அவர்கள் நேற்று (04.06.2021) வெள்ளிக்கிழமை கொம்மாந்தறையில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா -முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு…

திருமதி வினிபிறட் கந்தையா

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான் 1:25) எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய், பாரினில் எமை நன்மக்களாய் ஆளாக்கி எமக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து, எங்கள் நல்வாழ்விற்காக உங்களையே அர்ப்பணித்து நினையாத நேரத்தில் எமைவிட்டுப் பிரிந்த அன்னையே மண்ணில் நீவீர் மறைந்தாலும் – எம் இதயங்களில்…

திரு. நல்லான் இரத்தினசிங்கம்

கரவெட்டி – பரணி துன்னாலை மேற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், பரணி வடக்கை வதிவிடமாக கொண்ட நல்லான் இரத்தினசிங்கம் இன்று (04.06.2021) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர் நல்லான், இலட்சுமியின் அன்பு மகனும், நாகன், சின்னாச்சியின் அன்பு மருமகனும், அமரர் நிர்மலாதேவியின் அன்புக் கணவரும், தற்போது நகுலேஸ்வரியின் அன்புக் கணவரும்,…

அமரர். இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)

வல்வெட்டித்துறை – லண்டன் நெஞ்சம் கனக்குது விழிநீர் சொரியுதுஉம் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுதுவஞ்சமில்லா உள்ளன்புடன் பழகியஉங்கள் நினைவுகள் எல்லாம் நெஞ்சை உருக்குதுஉங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:இராசநாயகம் (Raju) மருமகன் – 0044 7588 002715மிகிலா இராசநாயகம் (மகள்) – 00447368116921முகுந்தன் (மைத்துனன்) – 001 (647) 401…

திரு கந்தசாமி பொன்னையா (சாமி)

கல்வியங்காடு – பிரான்ஸ் யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி (கட்டை அப்பு – கொலண்ட்), பத்மநாதன்…

திரு செல்லையா விஜயரட்ணம்

வண்ணார் பண்ணை – யாழ்ப்பாணம் யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விஜயரட்ணம் அவர்கள் 02.06.2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராசாத்தியம்மா அவர்களின் அன்புக் கணவரும், இராஜேஸ்வரன்…

திருமதி சதாசிவம் இரத்தினம்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாToronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இரத்தினம்அவர்கள் 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார். அன்னார், கோவிந்தபிள்ளை – பொன்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற சின்னப்பு சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும், சற்குணநாதன் (கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி (இலங்கை), பாக்கியலட்சுமி (இலங்கை), பஞ்சரத்தினம் (கனடா),…

திருமதி சுப்பிரமணியம் பேபிராணி

வேலணை மேற்கு – கந்தர்மடம் வேலணை மேற்கு, 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பழம் வீதி, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பேபிராணி 31.05.2021 திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கந்தையா – காமாட்சி தம்பதியரின் புதல்வியும், இராசநாயகம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், இராசநாயகம் சுப்பிரமணியத்தின் (சபா, வேளாங்கன்னி ஸ்ரோர்ஸ்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro