Category யாழ்ப்பாணம்

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி

சித்தங்கேணி – சுவிஸ் யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் தவமணிதேவி அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், பூதர் புஸ்பராஜ் அவர்களின் அன்பு மனைவியும், செல்லம் அவர்களின் அன்புச் சகோதரியும், கொன்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,…

திருமதி வினிபிறட் கந்தையா

அச்சுவேலி – கனடா யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்தவரும் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரும் இலங்கையின் பல பாகங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியவருமான திருமதி வினிபிறட் கந்தையா அவர்கள் 03.05.2021 திங்களன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை-அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,…

திரு நாராயணன் ஆச்சாரி நாகராஜா

யாழ்ப்பாணம் – கொழும்பு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.நாராயணன் ஆச்சாரி நாகராஜா அவர்கள் 04.05.2021 செவ்வாய்க்கிழமையன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாராயணன் ஆச்சாரி மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெள்ளவத்தை கந்தசாமி ஆச்சாரி மற்றும் காந்திமதி தம்பதியரின் அன்பு மருமகனும், சித்திரலேகா…

திரு லோட்டன் லயனல் ராஜகுமார் (குமார்)

சங்குவேலி – யாழ்ப்பாணம் யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான J.K லோட்டன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி (விமலா) அவர்களின் அன்புக்…

திரு .அருமைராஜா குணராஜா

யாழ் – சங்கானை யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவம், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைராஜா குணராஜா அவர்கள் 16.04.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் அருமைராஐh சரஸ்வதி (சுபத்திரை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான முருகேசு அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்மலர்ஜோதி அவர்களின் பாசமிகு கணவரும்,சிரஞ்சீவ், சுரோனா, சஜீனா,சஞ்சீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்மரின், யசீகரன் ஆகியோரின்…

திருமதி இராசையா பரமேஸ்வரி

நுணாவில் – இலுப்பைக்கடவை யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லோகநாதன், ஜெயபவானி(சுவிஸ்), ஜெயரஞ்சனி(சுவிஸ்), ஜெகநாதன்(லண்டன்), ஜெயமணி(சுவிஸ்), யோகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு…

திருமதி சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி

உடுத்துறை வேம்படி – யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா சிறிஸ்கந்தராசா…

திருமதி. தங்கமலர் இராசையா

ஏழாலை – டென்மார் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தங்கமலர் இராசையா அவர்கள் 22.04.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,காலஞ்சென்ற கதிரித்தம்பி,இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம்,சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும், சந்திரமலர் (ஏழாலை), வசந்தமலர் (லண்டன்), இராசமலர்…

திரு முருகேசு நாகரத்தினம்

வேலணை மேற்கு – கனடா யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாகரத்தினம் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…

திருமதி.அருந்தவம் கருணாதேவி

யாழ் – மானிப்பாய் யாழ் மானிப்பாய் ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.அருந்தவம் கருணாதேவி அவர்கள் 06.04.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற அரியகுட்டி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், அருந்தவம் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும், கிருபாகரன்(கிருபா), கிருபரஞ்சினி, தயாபரன் (பாபு), சன்சலா(பவர்) சுவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும், ரதி,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro