Category அறிவித்தல்

அமரர் இ.ச.பேரம்பலம் E S P

வாரிவளவு – காரைநகர் 29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அன்பின் திருவுருவே!அனுபவப் பெட்டகமே!அரவணைத்து எம்மை வளர்த்துவணிகத்துறையில் வழிகாட்டிஆலமரமாய் அறிவுலகம் போற்றவாழ வழி வகுத்த தெய்வமே!இருபத்தொன்பதாவது ஆண்டில்இன்றுபோல் இருக்கிறதுஅன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்என்றுமே எம் சிரம் மேற்கொண்டுபார் போற்ற வாழ்கின்றோம்.விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்அன்புத் தெய்வமே! உங்கள்ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்லவாரிவளவு கற்பகவிநாயகர்பாதம் பணிந்து நிற்கின்றோம். இல:-…

திரு.சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்)

நெடுந்தீவு – உருத்திரபுரம் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல.91/1, சிவநகர், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்) அவர்கள் நேற்று (03.02.2021) புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் சுந்தரராசா – நாகமுத்து தம்பதிகளின் புதல்வரும், திருமதி. கீதபொன்கலன், நாகம்மா, திருமதி. ஏகாம்பரம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும், பழனி – யோகாம்பிகை…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திரு. இராமலிங்கம் சிவராசா

யாழ் – பளை முகமாலை மரண அறிவித்தல் யாழ், பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும்,நெளுக்குளம்,கிளிநொச்சி D8 உருத்திரபுரம் ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவராசா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் அன்புபுதல்வனும், காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்பு கணவரும், சிவகுமார்(இலங்கை), சியாமளா(ஜேர்மனி),…

திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – திருநகர் மரணஅறிவித்தல் யாழ் கரவெட்டிதுன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலசேகரியம்மா அவர்கள் 27.01.2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி – தங்கமுத்து தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னையா கந்தையா அவர்களின்…

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விண்ணக வாழ்வின்ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்) சீவியத்தில் என்னை நேசித்தவர்களேமரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக தரணிக்கு எம்மை அறிமுகமாக்கிசுகமான சுமைகளாய்எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயேஎம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்என்றும் எமக்கு வசந்த காலங்களேஎங்களை விட்டுப் பிரிந்துஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்நாம் வாழும் வரை உங்கள்நினைவுகள் வாழும் மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்,…

திரு.கங்காதரன் (ஜெமினி) கணேஸ்

புங்குடுதீவு – ஜெர்மனி மரண அறிவித்தல்திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்(யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்)(தேனீ இணையத்தள ஸ்தாபகரும் இயக்குநரும்) புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணேஷ் – மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,…

திருமதி சரஸ்வதி இராசரத்தினம்

கரம்பொன் – பாரிஸ் யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராசரத்தினம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை- இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரத்தினம்…

அமரர் சீனி பாலேந்திரன்

அச்சுவேலி – நீர்வேலி 51 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் கடந்த 02.12.2020 புதன்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர்அமரர் சீனி பாலேந்திரன் திதி: கார்த்திகை மாத அபரபட்ச துதியைஅவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 21.01.2021 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கேணியிலும் 23.01.2021 சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு எமது இல்லத்தில் அன்னாரின் ஆத்மசாந்திப்…

திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை

யாழ் – நயினாதீவு மரண அறிவித்தல் யாழ் நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சி.நாகமுத்து- நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை- கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro