Category சமயம்

அமரர்.ஸ்டெலா சாமுவேல்

கொழும்பு-இத்தாலி விண்ணக வாழ்வில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி “நான் நல்லதொரு போராட்டத்தில்ஈடுபட்டேன் என் ஓட்டத்தைமுடித்து விட்டேன் விசுவாசத்தைக்காத்துக் கொண்டேன்” (2 தீமோத்தேயி 4:7) இவ்வான்ம இளைப்பாற்றிக்காகஇரங்கல் திருப்பலி SAN GIOVANNI BONO (MILANO ITALY)ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் அன்னாரின் பிரிவால் துயருறும்மகள்மார்,மருமகன்மார்,பேத்திமார்,பேரன்மார்கள்,பூட்டப்பிள்ளைகள்.

திருமதி.மரியம்மா (பூமனி) அல்லேலூயா

யாழ்-ஈச்சமோட்டை மிருசிவிலை பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டை வதிவிடமாகவும்கொண்ட மரியம்மா (பூமனி) 15.01.2023 ஞாயிறுகாலை இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்றவர்களான மத்தேசு இசெபல் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மரியானந்தம் அல்லேலூயா அவர்களின் அன்பு மனைவியும், புறோத்மேரி(பவி) அருட்ச்சகோதரி,மேரிஜேம்ஸ்(சுரேன்), மேரிபெனடிக்ஷன்(பவுனி),மேரிமெறியோ(கணக்காளர்),மேரிசுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்-சண்டிலிப்பாய்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,மேரி டெசில்டா,நவினா(முகாமைத்துவ உத்தியேகத்தர்-சாவகச்சேரி),சிவகோணேசலிங்கம் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜேம்ஸ்சடோலி,போல்ரிசாந்,மேரிடன்ஜன்,மேரிசாருகா ஆகியோரின்அன்புபேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 16.01.2023…

திரு.சுந்தரம் டிவகலாலா

யாழ்ப்பாணம் வட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும் தன் வாழ் நாட்களை பொது சேவைக்காக அர்ப்பணித்த பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய இலங்கை பொதுச் சேவை அதிகாரியுமான யாழ் இந்துவின் மைந்தன் திரு.சுந்தரம் டிவகலாலா ஜனவரி 12ஆம் திகதி வியாழக்கிழமை மனைவி, பிள்ளைகள் அனைவரையும் தன் அருகில் அழைத்து பிரியாவிடை கொடுத்து இவ் உலகை…

திருமதி சறோஜினிதேவி இராஜகோபால்

யாழ் – லண்டன் யாழ். அளவெட்டி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்), கைலாயம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (நொத்தாரிஸ்) தெய்வானைப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், வை.இராஜகோபால் (ஓய்வு பெற்ற சுகாதார…

திருமதி.வீரகத்தி சிவபாக்கியம் (இராசமணி)

யாழ் – பிரான்ஸ் யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவபாக்கியம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியான் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திருமதி பவளம் சபாரெத்தினம்

யாழ் – லண்டன் மட்டக்களப்பு தேத்தாத்தீவு கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsmead, Northwich, Cheshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் சபாரெத்தினம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சபாரெத்தினம் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்) அவர்களின்…

திரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் (குமார்) பெனடிக்ற்

யாழ் – லண்டன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்தவரும்தற்போது லண்டன் குறோய்டன் நகரில் வாழ்ந்தவருமானதிரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் அவர்கள் 29.12.2022வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளைபெனடிக்ற் – லூட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின்அன்பு மகனும் காலஞ்சென்ற ஞானசுந்தரம் – சிவக்கொழுந்து (லண்டன்)தம்பதிகளின் அன்பு மருமகனும்கலா அன்னமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்…

திரு.யேக்கப் டென்சில் (துரை)சுவாம்பிள்ளை

யாழ் – பிரான்ஸ் ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் ட்ரான்சிநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேக்கப் டென்சில்அவர்கள் 29.12.2022 வியாழனன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லில்லி அக்னேஸ்தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களானசந்தியாப்பிள்ளை – அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்மேரி விமலா (பபா) அவர்களின் அன்புக் கணவரும் கிறிஸ்ரோ ஜெனந்அனற் மாறின்…

திருமதி.விசாலாட்சி சிவசிதம்பரம்

யாழ் – பிரான்ஸ் யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  Mantes-la-Jolie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சிவசிதம்பரம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், நந்தினி, காலஞ்சென்ற மாறன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,…

திரு.கந்தையா வேலுப்பிள்ளை

யாழ் – பிரான்ஸ் யாழ். தச்சன்தோப்பு கைத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐவசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளைஅவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளைபொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரிஅவர்களின் அன்புக் கணவரும், இராஜரட்சுமி,முருகாநந்தன், ஞானந்தன், மகாலட்சுமி, கேசாநந்தன்,ஜெயலட்சுமி, வனஜலட்சுமி, யசோதரன், காலஞ்சென்ற தங்கலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும், தம்பித்துரை, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro