Category சமயம்

திரு. மாணிக்கம் நடராசா

யாழ்ப்பாணம் – சுவிஸ் யாழ். சங்குவேலி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் நடராசா கடந்த 29-11-2022 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், மாணிக்கம் – பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மரு மகனும், மனோன்மணி அவர்களின் அன்புக்…

திருமதி. தவநாதன் ஈஸ்வரி அம்மா

யாழ்ப்பாணம் – வவுனியா துன்னாலை தெற்கு தாமரை குளத்தடியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தவநாதன் ஈஸ்வரியம்மா (ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி) 07/12/2022 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற குணரத்தினம் தவநாதன் (நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர்) அவர்களின் அன்புக் கணவரும், குணரூபன் (U.K), அஜந்தன் (சமுர்த்தி உதவி முகாமையாளர்),இரவிவர்மன் (ஊடகவியலாளர்),யாழினி…

திருமதி. சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

நெடுந்தீவு-யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் செட்டியார் தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்கள் 28.11.2022 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் வைத்தியலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிந்தாமணி குணசிங்கம் அவர்களின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்றவர்களான…

திரு. செல்வராசா இராஜேந்திரன்

யாழ்ப்பாணம் – அரியாலை யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட ராசகிளி என்று அன்பாக அழைக்கப்படும் செல்வராசா இராஜேந்திரன் 24.11.2022 வியாழக்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற செல்வராசா மற்றும் மகேஸ்வரியின் அன்பு புதல்வனும் ஜேசுதாசன் அக்கினேஸ்வரியின் பாசமிகு மருமகனும் ஜெயந்தி என்று அன்பாக அழைக்கப்படும் ஜனதாவின் அன்புக் கணவரும், கனிஸ்ரா (பிரான்ஸ்) லதிஸ்ரா (சுவீடன்), விதுசன்,…

திருமதி .ஈஸ்வரி கணேசமூர்த்தி

உரும்பிராய் – அவுஸ்திரேலியா யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா பிரிஸ்பேனை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 8-11-22 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீ விக்கினேஸ்வரன், கலைமகள், திருமகள்…

திருமதி. இரத்தினம் அன்னம்மா

கந்தர்மடம் – யாழ்ப்பாணம் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலக்கம் -16, அம்மன் வீதி, கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னம்மா அவர்கள் 01-11-2022 இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கனகசபை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவநாதர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற விசுவநாதர் இரத்தினம் அவர்களின் அன்பு…

திரு. ரகுநாத் கோவிந்தபிள்ளை

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  சேர்ஜி (CERGY) நகரை  வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.ரகுநாத் கோவிந்தபிள்ளை அவர்கள் 22-10-2022 சனிக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பரமேஸ்வரம்பிள்ளை- ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சந்திரகுமாரி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்…

திரு. சரவணமுத்து குகதாசன்

கோண்டாவில் – யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையின் நிதிப்பொறுப்பாளரும், எமது அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவரும், கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசலையின் அதிபர் திருமதி கலைவாணி குகதாசனின் கணவருமாகிய கண்வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணமுத்து குகதாசன் (13.09.2022 ) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற…

திரு. நாகேசு கந்தசாமி

மானிப்பாய் – யாழ்ப்பாணம் மானிப்பாய் வடகிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேசு கந்தசாமி அவர்கள் (05.09.2022) திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு தவப்புதல்வனும், கந்தையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், தங்கமலர் (மனோகரி) அவர்களின் அன்புக் கணவரும்,…

அமரர். தம்பிராசா பாக்கியம்

யாழ்ப்பாணம்  – நல்லூர் கடந்த 03.09.2021 வெள்ளிக்கிழமை   சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவி தம்பிராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு  கிரியைகள் இன்று (06.09.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் நடைபெறும் அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறுஅன்புடன் அழைக்கின்றோம். குடும்பத்தினர். 44/ 16 சங்கிலியன் வீதி,நல்லூர்.

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro