Category கிறிஸ்தவம்

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்)

குருநகர் – பிரான்ஸ் குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோசலின் பிரான்சிஸ் சேவியர் கடந்த (31.07.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோண்பிள்ளை – றெஜினா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியரின் அன்பு மனைவியும், சியாமளா, மஞ்சுளா, ராஜன்,…

திரு. ஜோசப் ஞானப்பிரகாசம்

கோப்பாய் – கனடா யாழ்.கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த (21.07.2021) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் – ஞானம்மா தம்பதியரின்அன்பு மகனும், மருசிலின், தாவீது, செபமாலை, மரியதாஸ், தேவராஜா, Philomina ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…

திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ்

நாரந்தனை – மன்னார் (இளைப்பாறிய நாரந்தனை கிராமசபை ஊழியர்) ஊர்காவற்துறை நாரந்தனையை பிறப்பிடமாகவும் மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து – சவிராசி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – சூசையானா (செல்லம்மா) தம்பதிகளின்…

திரு. முத்தையா மரியநாயகம்

பொற்பதி – யாழ்ப்பாணம் (இராசு சம்மாட்டி) யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மரியநாயகம் 21.07.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முத்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆர்திகேசு மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்வத்துரை, கிருஸ்ணகுமார் ஆகியோரின்…

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன்

மட்டக்களப்பு – மட்டக்களப்பு மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் ஞானமணி மனோகரன் அவர்கள் 14.07.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் – எலிசபேத்தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதியரின் அன்பு மருமகளும், மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,…

செல்வன். பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் (கண்ணா)

வவுனியா – கனடா வவுனியாவைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோயம்புத்தூர், சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் அவர்கள் 11.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் மேரிஸ்ரெல்லா (பெரிய பன்றிவிரிச்சான்) மற்றும் விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை (செட்டிகுளம்) தம்பதிகளின்…

திரு. அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல்

சுண்டுக்குழி – கனடா (ஓய்வுபெற்ற முன்னாள் வாழைச்சேனை காகித தொழிற்சாலைமுதன்மை தொழில்நுட்பவியலாளர்) யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி,ஜேர்மனி Stuttgart, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் கடந்த 26.06.2021சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம்அந்தோனிப்பிள்ளை – ஊர்காவற்துறையைச் சேர்ந்த…

திருமதி வர்ணகுமாரி சிங்கராயர்

ஊர்காவற்துறை – கனடா யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramptonஐ வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுமாரி சிங்கராயர் கடந்த 30.06.2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வம் ரோஸலின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான A. K. ஜோசப்மேரி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அந்தோணி ஜோசப் சிங்கராயர் அவர்களின் அன்பு…

Rev. திருமதி பத்மா சிவானந்தன்

சிங்கப்பூர் – கனடா (Chartered Accountant, Bachelor of Religious Education) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, கனடா Toronto, Ontario மற்றும் Victoria, British Columbia (B.C.) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Rev.திருமதி பத்மா சிவானந்தன் கடந்த (24.06.2021) வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.…

திரு. சந்தியோ மதியாபரணம்

நாவாந்துறை – பிரான்ஸ் யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தியோ மதியாபரணம் அவர்கள் 18.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் சந்தியோ – அந்தோனியாப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து பிரான்சிஸ் – செசிலியா…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro