Category கிறிஸ்தவம்

திரு. F.X.அன்ரன்

மிருசுவில் – யாழ்ப்பாணம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், நல்லூர்) மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. F.X.அன்ரன் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் பிலோமினா நவறஞ்சிதம் ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் லூட்ஸ்மேரி புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கிறிஸ்ரபெஸ்…

திரு. மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை (பொன்னு)

இளவாலை – கனடா இளவாலை வட்டப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு…

திரு. சந்தியோ ஆரோக்கியநாதன்

நாவாந்துறை – யாழ்ப்பாணம் எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய்திகழ்ந்து அன்பாலும் பண்பாலும்பாசத்தாலும் எம்மை நல்வழி நடத்திஇன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எமது அன்புத் தந்தையின்பொன்னடிகளில் அவர் புகழ் கூறும்இம்மலர் தன்னை சமர்ப்பிக்கின்றோம் யாம். தகவல் :குடும்பத்தினர்அருட்சகோதரி ராஜேஸ் (மேகலா) SDSராஜசேகரன் – மைதிலி (பிரான்ஸ்)யூட் – சசிகலா (பிரான்ஸ்)யோசுவா (பேரன் – பிரான்ஸ்)தம்பா (ஜீவாஇ பெறாமகன் – நாவாந்துறை)உற்றார்,…

திருமதி. மேரிஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)

குருநகர் – கனடா யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜெனோவா ரொபினற் அவர்கள் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து வில்வராஜா, பிறிம்ரோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிலிப் (விறிஸ்), அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு…

திரு. அன்ரனிராஜா சின்னப்பு

வயாவிளான் – பிரான்ஸ் யாழ். வயாவிளான் வட மூலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bonneuil sur Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிராஜா சின்னப்பு அவர்கள் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)

அச்சுவேலி – பிரான்ஸ் யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயபங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, பிரான்ஸ் Garges les gonesse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அலங்காரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான…

செல்வன் எஸ்.தி.அகிலன்

(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்) நினைவுநாள் ஒருநாளா இல்லை இல்லை நினைப்பதற்கு மறந்ததொரு கணமும் இல்லை! மனையருகில் மடிமீதில் படிக்கும் நூலில் மகனேநீ தெரிகின்றாய் எதிலும் எங்கும்! அனைவரதும் உறவுகளும் அகன்று போகும் அமைதிமிகு இரவுகளில் அழகாய் வந்து அருகமர்ந்து பேசுகிறாய் விடியும் மட்டும்!…

அமரர். செபமாலைமுத்து பீற்றர் திசநாயகம்

அன்பிற்கும் பண்பிற்கும்இலக்கணமாய் எங்கள்வாழ்வில் தடம் பதித்துவழிகாட்டியாய் வாழ்ந்தவரே,மனுமகன் மரித்த நாளில் மண்ணுலகை நீத்தீரே, நாம் வாழும் வரைஉங்கள் நினைவுகள்எம்முடன் வாழும்அன்பு மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

திருமதி. கிறேஸ் புஷ்பம் பொன்னம்பலம் (ராசு அண்டி)

தெல்லிப்பழை – கனடா யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் புஷ்பம் பொன்னம்பலம் அவர்கள் 11.04.2022 திங்கட்கிழமை அன்று அதிகாலையில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பொன்னம்மா (உரிமையாளர் இரத்தினா ஸ்டோர்ஸ், கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும்,…

திரு. பிலிப்பு லூக்காஸ்

யாழ்ப்பாணம் – இளவாலை (ஓய்வுபெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்) யாழ்ப்பாணம், சென்.ஜேம்ஸ் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு லூக்காஸ் அவர்கள் 09.04.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சவரி பிலிப்பு – பிலிப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், பற்றிக் றெஜினா அவர்களின் அன்புச் சகோதரனும்,…

Select your currency
EUR Euro