திருமதி. தம்பையா சொர்ணலட்சுமி (சொர்ணம்)

கந்தர்மடம் – யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சொர்ணலட்சுமி அவர்கள் 07.01.2022 அன்று வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் திரு.மு.தம்பையா (நெடுந்தீவு) ஓய்வுபெற்ற அலுவலர் யாழ். இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், தாட்சாயினி…









