Category அறிவித்தல்

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன்

மட்டக்களப்பு – மட்டக்களப்பு மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் ஞானமணி மனோகரன் அவர்கள் 14.07.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் – எலிசபேத்தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதியரின் அன்பு மருமகளும், மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,…

திரு மாணிக்கம் கனகலிங்கம்

நாரந்தனை – பிரான்ஸ் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை நீர்கொழும்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் – சௌந்தரநாயகி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துமணி, சின்னம்மா தம்பதியரின் அன்பு…

திரு சின்னையா மணிவண்ணன்

பொலிகண்டி கிழக்கு – கொழும்பு யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மணிவண்ணன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னையா (ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகனும், கௌரி…

திருமதி கமலாம்பிகை சேதுநாதன்

புங்குடுதீவு – கனடா (முன்னாள் ஆசிரியை) யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சேதுநாதன் அவர்கள் 10.07.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க.சின்னப்பா – பூரணம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – சிவகாமிப்பிள்ளை…

செல்வன். பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் (கண்ணா)

வவுனியா – கனடா வவுனியாவைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோயம்புத்தூர், சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் அவர்கள் 11.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் மேரிஸ்ரெல்லா (பெரிய பன்றிவிரிச்சான்) மற்றும் விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை (செட்டிகுளம்) தம்பதிகளின்…

திருமதி பூமணி தங்கராசா

மட்டக்களப்பு – போராதீவு மட்டக்களப்பு கோவில் போரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தங்கராசா அவர்கள் 07.07.2021 புதன்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வயமப்போடி – வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கன்னிப்போடி வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு…

திரு. செல்லத்துரை தணிகாசலம் (தவம்)

யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியை வதிவிடமாகவும்கொண்ட செல்லத்துரை தணிகாசலம் அவர்கள் கடந்த 08.07.2021 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களானகு.சி செல்லத்துரை – கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜசேகரம் –…

திரு. செல்லத்துரை செல்வரட்ணம்

பருத்தித்துறை – பிரித்தானியா புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் கடந்த (06.07.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பிரமணியம் – Cycle…

திருமதி இராசம்மா சிவசுப்பிரமணியம்

துன்னாலை – கனடா துன்னாலை மத்தி கரவெட்டி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவசுப்பிரமணியம் கடந்த (02.07.2021) வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் – கற்பகம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – கண்ணகை…

திரு. அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல்

சுண்டுக்குழி – கனடா (ஓய்வுபெற்ற முன்னாள் வாழைச்சேனை காகித தொழிற்சாலைமுதன்மை தொழில்நுட்பவியலாளர்) யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி,ஜேர்மனி Stuttgart, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் கடந்த 26.06.2021சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம்அந்தோனிப்பிள்ளை – ஊர்காவற்துறையைச் சேர்ந்த…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro