திருமதி வர்ணகுமாரி சிங்கராயர்

ஊர்காவற்துறை – கனடா யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramptonஐ வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுமாரி சிங்கராயர் கடந்த 30.06.2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வம் ரோஸலின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான A. K. ஜோசப்மேரி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அந்தோணி ஜோசப் சிங்கராயர் அவர்களின் அன்பு…