திரு. நவரட்ணராஜா நவரட்ணம்

கிளிநொச்சி – ஜேர்மனி கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா நவரட்ணம் அவர்கள் 18.07.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், தம்பிள்ளை நவரட்ணம் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயரட்ணம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,…









