Category மட்டக்களப்பு

திரு. குலசிங்கம் அப்பாக்குட்டி

உடுவில் – கனடா யாழ். உடுவில் Love Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் அப்பாக்குட்டி அவர்கள் 04.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அப்பாக்குட்டி – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், முத்துதம்பி – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், அரியமலர்…

திருமதி. பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு)

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் சார்சலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு) அவர்கள் 05.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அல்பிரட் – திரேசம்மா தம்பதியரின் மகளும், பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், கட்பேட் (யாழ்ப்பாணம்)…

திரு. முத்தையா சாள்ஸ் இரட்ணராசா (குஞ்சு)

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சாள்ஸ் இரட்ணராசா அவர்கள் 29.12.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா (ஓவசியர்) – லில்லி பவளம் தம்பதியரின் அன்பு மகனும், வேதநாயகி (வேதா) அவர்களின் அன்புக் கணவரும்,…

திருமதி. வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை)

நாவாந்துறை – கனடா யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் எலிசபேத் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முத்தர்மரியாம்பிள்ளை – மரியசலோமை (பொன்னரியம்) தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை – சம்பூரணம் தம்பதியரின் அன்பு மருமகளும்,…

திரு. தருமலிங்கம் கிருபானந்தன்

புங்குடுதீவு – ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Main, Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் தருமலிங்கம் – சோதிப்பிள்ளை தம்பதியரின் மகனும், செல்லையா – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,…

அமரர் . திரு. ஆறுமுகம் அந்தோனிப்பிள்ளை (Anto அக்கா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (முன்னாள் மூத்த தாதி உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை) ‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்’ அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமது இரங்கலை எம்முடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை எமது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி…

திரு. இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார்

நெடுந்தீவு – லண்டன் (இளைப்பாறிய பட்டயக் கணக்காளர்) நெடுந்தீவை பிறப்பிடமாகவும் அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவருமான இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார் அவர்கள் 23.12.2021 சனிக்கிழமையன்று லண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னார் நெடுந்தீவு காலஞ்சென்ற நாகநாதபிளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும்,…

திருமதி. வலன்ரீனா (ராணி) ஜோண்கிங்சிலி

கரம்பன் கிழக்கு – யாழ்ப்பாணம் கரம்பன் கிழக்கை பிறப்பிடமாகவும் இல.146, பாங்ஷல் வீதி, யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வலன்ரீனா (ராணி) ஜோண்கிங்சிலி அவர்கள் கடந்த (31.12.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிங்கராயர் – மேரிஜோசப்பின் தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முடியப்பு –…

திருமதி. யோகராணி ரவீந்திரன்

தெல்லிப்பழை – பிரான்ஸ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ரவீந்திரன் கடந்த 28.12.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரப்பா – வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும், ரவீந்திரனின் அன்பு மனைவியும், கனீஸ்ரன்,…

திருமதி. இராமேந்திரா சரஸ்வதி

அளவெட்டி – சுவிஸ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் wangi adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி கடந்த் 29.12.2021 புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – இரத்தினபூபதி தம்பதிகளின்…

Select your currency
EUR Euro