Category மட்டக்களப்பு

திரு. சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்

புங்குடுதீவு – கிளிநொச்சி யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் நேற்று (12.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…

திருமதி. சின்னத்துரை பரிமளம்

காரைநகர் – மானிப்பாய் யாழ்ப்பாணம் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரிமளம் அவர்கள் கடந்த (09.10.2021) சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், பொன்னையா – செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபாபதி – சின்னத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசிங்கம், அன்னலிங்கம்…

திரு. இராசரட்ணம் ஆனந்தகுமார் (விஜயன்)

வேலணை கிழக்கு – பிரான்ஸ் யாழ். வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஆனந்தகுமார் கடந்த 07.10.2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி குலேந்திரவதி தம்பதிகளின் அன்பு…

திரு. பொன்னுத்துரை சத்தியமூர்த்தி

வல்வெட்டித்துறை – கனடா (ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி – விற்பனை திணைக்களம், இலங்கை) யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 06.10.2021 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை…

திரு. தம்பிஐயா நந்தகுமார்

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen – Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் கடந்த (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்…

அமரர். Dr. செல்வத்துரை குருபாதம்

மலேசியா – கனடா (Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ். ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்) பிறந்தவர் மரிப்பது இயற்கைஎனினும் உங்கள் இழப்பைஎங்களால் ஏற்கமுடியவில்லையேஅன்பான உங்கள் முகத்தைஆண்டவன் தன்னோடு எடுத்துவிடநாம் இங்கு துடியாய் துடிக்கின்றோம்என்றும் உம் நினைவுகள்எம்மோடு நிலைத்திருக்கும். தகவல் :குடும்பத்தினர். தொடர்புகளுக்கு :ஜெயா (மனைவி) – 0014163987241செல்வசோதி செல்வத்துரை (சகோதரன்) – 0014372978385குணேபரம்சோதி…

குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார்

யாழ்ப்பாணம் – நல்லூர் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்கள் தனது 92 ஆவது அகவையில் 09.10.2021 சனிக்கிழமை இன்று சிவபதமடைந்தார். அன்னார் 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகியாக சேவையாற்றி வந்தவராவார். ஏற்கனவே…

திரு. ஆறுமுகம் சிறிதரன் JP

வாழைச்சேனை – ஏழாலை கடந்த 10.09.2021 அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத் தலைவர் அமரர். ஆறுமுகம் சிறிதரன் அவர்களின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 08.10.2021 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத் தருணம் தாங்கள்…

திருமதி. தவமணி அமிர்தப்பிள்ளை

குப்பிளான் – நெதர்லாந்து குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி அமிர்தப்பிள்ளை அவர்கள் கடந்த (06.10.2021) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு – தேவ யானை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி – தங்கமுத்து தம்பதியரின்…

திரு. கனகசபை தங்கராஜா (ராசன்)

அரியாலை – கனடா அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தங்கராஜா 04.10.2021 அவர்கள் திங்கட்கிழமை கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசிங்கம் – பத்மாவதி தம்பதியரின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,…

Select your currency
EUR Euro