திரு செபமாலை ஜெறின்சன்

நாவாந்துறை – யாழ்ப்பாணம் (பாடசாலை கல்விசாரா ஊழியர், கச்சாய் அ.த.க.பாடசாலை, சமூக சேவகர்) நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜெறின்சன் அவர்கள் 03.04.2021 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் திரு.திருமதி அலெக்சாண்டர் செபமாலை – மேரி கற்பலங்காரி தம்பதிகளின் நான்காவது புத்திரனும், தங்கக்குமாரன் முத்துக்கிளி ஆகியோரின்…









