திரு. நாகமணி சண்முகரட்ணம் (குஞ்சன்)
யாழ்ப்பாணம் – கனடா யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சண்முகரட்ணம் அவர்கள் கடந்த 20.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீபதி மகேஸ்வரி…