திரு. பொன்னுத்துரை சத்தியமூர்த்தி

வல்வெட்டித்துறை – கனடா (ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி – விற்பனை திணைக்களம், இலங்கை) யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 06.10.2021 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை…









