Category சமயம்

திரு குமாரசாமி பரராசசிங்கம் (செல்வம்)

யாழ் – நெடுந்தீவு யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மருமகனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை(இரத்தினாம்பிகை- கனடா, ஓய்வுபெற்ற ஆசிரியை-…

செல்லத்துரை உதயகுமார்

முல்லைத்தீவு (முல்லைத்தீவு அறிவு வைரவர் வர்த்தக நிலைய உரிமையாளரும் முல்லைப்பட்டிண முன்னைநாள் பிரபல வர்த்தகரும், வர்த்தக சங்க தலைவரும்) ம்)சில்வா வீதி, வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் P.W.D வீதி, முல்லைப்பட்டிணம், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை உதயகுமார் (குமரன்ஸ்) நேற்று (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

பிரான்சிஸ் வின்சன்டீபோல்

யாழ் – பருத்தித்துறை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் வின்சன்டீபோல் அவர்கள் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பெர்னடேத் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கஸ்மீர்-றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பிலோமினாவின் அன்பு கணவனும் அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ், எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெல்லா ஆகியோரின்…

திரு. கலாபூஷணம் சதாசிவம் உருத்திரேஸ்வரன்

யாழ்ப்பாணம் – கொழும்பு ( J.P, ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – கமநல சேவைகள் திணைக்களம், பிரபல நாடகக் கலைஞர், சைவப்புலவர், முன்னைநாள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர்) அரியாலையை பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் நேற்று (23.12.2020) புதன்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம்…

திரு. நடராஜா அருள்நாதன்

யாழ்ப்பணம் – இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் இல.16, ராணி வீதி, நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருள்நாதன் அவர்கள் 21.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா – தர்மேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தானம் – யோகமலர் தம்பதியரின் பாசமிகு மருமகனும், சகுந்தலாதேவியின் அன்புக் கணவரும், கவின்பிரகாஷ்…

திரு. கார்த்திகேசு சுப்பிரமணியம் (ஆயுள் வேத வைத்தியர்)

அல்வாய் – யாழ்ப்பாணம் தெற்கு அல்வாயைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுப்பிரமணியம் கடந்த (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரபல வைத்தியரும், சோதிடருமாகிய கார்த்திகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவியின் அன்புக் கணவரும், சிவகேசன், சுனித்திரா (பிரான்ஸ்), நிஷந்தா, சஞ்சீவன்…

திரு. முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை

வேலணை மேற்கு – கொக்குவில்  வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சைவப்புலவர் கலைஞானச்சுடர் முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை  அவர்கள் (இளைப்பாறிய அதிபர் யாழ்.இந்து ஆரம்பபாடசாலை,வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, இணுவில் மத்திய கல்லூரி, தலைவர் அகில  இலங்கை சைவப்புலவர் சங்கம்; )10.12.2020 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி…

திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி

வேலணை – மேற்கு வேலணை மேற்கை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் தற்போது யாழ்.பிறவுண் வீதி நீராவியடியில் வசித்து வந்தவரான திருமதி அன்னலட்சுமி செல்வநாயகம் அவர்கள் 07.12.2020 திங்களன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வேலாயி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்…

திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் BA, SLAS (ஓய்வு)

யாழ் – இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் அவர்கள் (முன்னாள் செயலாளர் புனர்வாழ்வு புனர் அமைச்சு கொழும்பு. Former Senior Governance Advisor, G.T.Z,.ஸ்டான்லி கல்லூரி விடுதி பழைய மாணவர் (1953 – 1960) 07.12.2020 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அரியாலை…

அமரர் செல்லையா செல்வரத்தினம்

யாழ் – இலங்கை அவர்கள் கடந்த மாதம் 10.11.2020 அன்று இறைபதம் அடைந்த செய்தியை அறிந்து நேரில் வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி, சமூக வளைத்தளங்கள் ஊடாக ஆறுதல் கூறியோருக்கும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியோருக்கும், மலர்வளையங்கள் சாத்தியோருக்கும், பதாதைகளை அமைத்தோருக்கும், இறுதிக்கிரியையைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நல்கியோருக்கும், நோயுற்று இருந்த காலங்களில் அன்னாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை…

Select your currency
EUR Euro