திரு சின்னராசா பொன்னம்பலம்

கோண்டாவில் கிழக்கு – ஜேர்மனி யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பொன்னம்பலம் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஷ்வரி அவர்களின்…