அமரர் அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் கடந்த 02.03.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் அரியரத்தினம் கந்தசாமி (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது. வீட்டுக்கிருத்திய கிரியைகள் இன்று (01.04.2021) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில்…