Category கிறிஸ்தவம்

திரு. சுட்டா சஞ்சயன் ரத்னாதிக்கம்

கொழும்பு – சன் பிரான்சிஸ்கோ கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவின் கலிபோர்ணியா, சன் பிரான்சிஸ்கோவை வதிவிடமாகவும்கொண்ட சுட்டா சஞ்சயன் ரத்னாதிக்கம் அவர்கள் 03.02.2022 அன்று சன் பிரான்சிஸ்கோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்டி ரத்னாதிக்கம் (ஆசிரியர், கொழும்பு றோயல் கல்லூரி), செந்திச்செல்வம் ரத்னாதிக்கம் (துணை அதிபர், சைவ மங்கையர் கழகம்,…

திருமதி அனா மரியா லாலாகரன்

கொய்யாத்தோட்டம் – ஜேர்மனி யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14.02.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை…

திரு. ரொனால்ட் உமேஷனன் கிருபால் (உமேஷ்)

வல்வெட்டித்துறை – கனடா யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்கள் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி (மன்னம்பிட்டி விதானையார்) – பவளக்கொடிமாலை தம்பதியரின் மற்றும் அழகையா – ஞானம்மா தம்பதியரின் அன்புப் பேரனும், கிருபால்…

திரு. யோசப் பிரான்சிஸ்

நாவாந்துறை – நாவாந்துறை (கலைக்குரிசில், சமூக திலகம்) நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் – பிரான்சிஸ் (கலைக்குரிசில், சமூக திலகம்) கடந்த 08.02.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலு யோசப் – அனாசி ரட்ணம் மண இணையரின் அன்பு மகனும், வைத்தி இன்னாசி – சொர்ணம்மா…

திருமதி மேரிஜொய்ஸ் இருதயதாஸ்

யாழ்ப்பாணம் – கனடா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிஜொய்ஸ் இருதயதாஸ் அவர்கள் 01.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அன்ரனி (சட்டத்தரணி), எட்வீஸ் அன்ரனி தம்பதியரின் அன்பு மகளும், இருதயதாஸ் எமிவியானஸ்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், பிரயான், பிருந்தா ஆகியோரின்…

திரு. இராயப்பு இம்மானுவேல் இராசநாயகம் (இராசா)

ஊர்காவற்துறை – கொழும்பு (இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை ஊழியர்) யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திரு.இராயப்பு இம்மானுவேல் இராசநாயகம் அவர்கள் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராயப்பு (செல்லத்தம்பி) – அக்னேஸ் தம்பதிகளின் அன்பு…

திருமதி மேரிபிரான்சிஸ்கா செல்லத்துரை (அமுதம்)

அச்சுவேலி – கனடா யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபிரான்சிஸ்கா செல்லத்துரை அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை – அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசப்செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், Jacintha Selvarani (Baba-…

அமரர். திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

“இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாயென்று உறுதியாக நான் உனக்கு சொல்லுகிறேன்” இற்றுவிடா இனிய வாழ்வைஎமக்களித்த எம் அன்புத் தாயேநல்வளங்கள் அனைத்தையும் எமக்குதந்திட உனையே அர்ப்பணமாக்கிஎம் உயர்வில் அகமகிழ்ந்த அன்னையே,எம்மோடு பலகாலம் வாழ்ந்திருப்பீர்என்று நினைத்திருந்தவேளைகாலனவன் கணக்கினைத் தீர்த்திடஎமை விட்டுப் பிரிந்தீரோ? உங்கள் ஆத்மா வான்வீட்டில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். நீங்காத நினைவுகளுடன் :மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உறவினர்,நண்பர்கள்.

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” எமை அன்புடனும் பண்புடனும்அகிலமதில் வாழ வழியமைத்துநாம் கலங்கி நின்ற போதுஎமக்கு உத்வேகம் தந்துஅரணாக நின்ற அன்னையே!நல் ஆசானாய்,உடன்பிறப்பாய்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்.இன்று நீங்கள் எம்முடனில்லை.கால ஓட்டத்தில் எமைப் பிரிந்துஆண்டுகள் பதின்மூன்றாகிற்று,உங்கள் வழித்தடங்கள் என்றும்எம்முடன் வாழும். உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். அன்பு மகள்,…

திருமதி மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க

மட்டக்களப்பு – லண்டன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க அவர்கள் 17.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற A.G கனகரெட்ணம் (ஆசிரியர், மட்/புனித மிக்கேல் கல்லூரி), திரு S.V. ஜோசப் (சிறிய தகப்பன் – இலிகிதர் நீர்ப்பாசன…

Select your currency
EUR Euro