Category அறிவித்தல்

திரு. சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

பருத்தித்துறை – கனடா யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கணபதிப்பிள்ளை அவர்கள் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (நவசிவாயம்) – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையாகண்மணி தம்பதியரின் அன்பு மருமகனும், ஜெயந்தாமதியின்…

திருமதி. பத்மநாதன் தவமணிதேவி (சின்னமணி)

நல்லூர் – இந்தியா நல்லூர் வடக்கு, விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை 117 ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் தவமணிதேவி அவர்கள் 18.10.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – செல்லம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு – பவளம்…

திரு. கார்த்திகேசு யோகராஜா

அச்சுவேலி – கனடா அச்சுவேலி தம்பாலை சந்நிதி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு யோகராஜா அவர்கள் 22.10.2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு…

திருமதி. செல்லம்மா செல்வநாயகம்

ஆவரங்கால் – கனடா யாழ்ப்பாணம், ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்வநாயகம் அவர்கள் 20.10.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னாச்சி – தம்பிமுத்து தம்பதியரின் புதல்வியும், தெய்வானை – துரைச்சாமி தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற…

குகஸ்ரீ இரகுநாத குமாரதாச மாப்பாணார்

நல்லூர் – யாழ்ப்பாணம் முருகன் பணியே முதற் பணியென,முழுவாழ்வும் ஈந்த எம் தந்தை, கந்தனடியில்,குகபதம் அடைந்த வேளை வருகை தந்து, துயர் துடைத்து,ஆறுதல்கூறித் தேற்றிய, அன்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தெரிவித்தவர்களுக்கும்,இணையங்கள், ஊடகங்கள் வாயிலாகவும் இதய அஞ்சலிதெரிவித்தவர்களுக்கும், பல்வேறு உதவிகளை உணர்வுடன்ஆற்றியவர்களுக்கும் இறுதிக்கிரியைகளை வழிநடத்திய பெருமக்களுக்கும், ஆறுதல் கூறி அஞ்சலி தெரிவித்த சிவாச்சாரியார்களுக்கும் இறுதி…

திருமதி. சங்கரப்பிள்ளை கமலாட்சி

கைதடி கிழக்கு – யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கமலாட்சி அவர்கள் 21.10.2021 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேதுகாவலர் – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திருமதி. மரியம்மா சூசைப்பிள்ளை (செல்லப் பாக்கியம்)

இளவாலை – டென்மார்க் யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா சூசைப்பிள்ளை அவர்கள் 18.10.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்டோரியா தம்பதியரின் அன்பு மகளும், இன்னாசிமுத்து சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற…

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை (V. K. பிள்ளை)

மலேசியா – அவுஸ்திரேலியா BSc (Hons), MSc (Lond), PhD (Lond), CSci, FIBMS,C.Chem., MRSC, C.Biol, M.I.Biol. மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி வடமேற்கு மருதடி பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை அவர்கள் 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்…

திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு – சுவிஸ் நயினாதீவு, பருத்துறை அல்வாய் வடக்கு, (Swiss) வசிப்பிடமாக கொண்ட திருமதி சின்னம்மா பரராசசிங்கம் அவர்கள் கடந்த 10.09.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சபாபதிப்பிள்ளை (திருகோணமலை),…

திருமதி. அருந்தவம் சுப்பிரமணியம்

சண்டிலிப்பாய் மேற்கு – யாழ்ப்பாணம் யாழ். சண்டிலிப்பாய் மேற்கு, சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவம் சுப்பிரமணியம் அவர்கள் கடந்த (19.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் தம்பிராஜா சுப்பிரமணியத்தின் (இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திரு.திருமதி ஐயாத்துரை – தங்கம்மாவின் சிரேஷ்ட…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro