Category நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகசாமி நாகேந்திரா

உடுவில் – சுன்னாகம் (ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் அனுராதபுரம், யாழ்., முல்லைத்தீவு கல்வித்திணைக்களம்) கடந்த மார்ச் 8ஆம் திகதி எமது குடும்பத்தலைவர் அமரத்துவமடைந்த நிலையில் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் சிரமம் பாராது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியோர், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றோர், தொலைபேசி ஊடாகவும், மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாகவும் துயர் பகிர்ந்த அனைத்து…

அமரர் இராசையா சிவபாக்கியம்

சுன்னாகம் – யாழ்ப்பாணம் திதி: அபரபக்க சங்கடகர சதுர்த்தி எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்றுஎமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம்எம்மை பிரிந்து வருடம் ஒன்று சென்று விட்டதுஉங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள்ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுன்னாகம் தெற்கு,கதிரமலை வீதி,சுன்னாகம். தகவல்: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: 021 224 0149

அமரர் அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் கடந்த 02.03.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் அரியரத்தினம் கந்தசாமி (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது. வீட்டுக்கிருத்திய கிரியைகள் இன்று (01.04.2021) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில்…

அமரர் .யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம்

நவாலி – யாழ்ப்பாணம் கடந்த 23.02.2021 அன்று இறைவனடி சேர்ந்த எனது அன்புச் சகோதரன் அமரர். யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம் அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினமான 25.03.2021 வியாழக்கிழமை அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் பகல் 10.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்…

திருமதி பேபிசறோஜா துரைராஜா

நல்லூர் – யாழ்ப்பாணம் ஆண்டு ஒன்று போனதம்மா உன் அழியா நினைவில் அபலைகள் நாம் நீங்கா உன் நினைவில் உன் சொந்தங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். இன்று 23.03.2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் (345, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) நடைபெறும். பேபிசறோஜா துரைராஜாவின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து…

அமரர் சிறிசிவகுமார் சிபிதரன்

ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம் நிழல் போல் இருந்தவன் நீநினைவாய் மாறினாய்…!கண் இமைக்கும் நேரத்தில்கண்ணீர் துளியாகினாய்…! இதயங்கள் எல்லாம் நொருங்கஇமைகள் எல்லாம் நனைய…!எங்களை தவிக்க விட்டுஎங்கோ நீ போகிறாய்…! பல வருடம் நம் உறவுகள்ஏழு ஜென்மம் பந்தம்…!உறவென்ற ஒன்றுக்குள்நாம் சேர்ந்து நின்றோம்…! நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லைநினைவுகளில் இருக்கிறாய்…!எங்கும் போகவில்லை நீஎங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்..! என்றும்…

அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – கொழும்பு கடந்த 27.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்த குடும்ப குத்துவிளக்கு அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா(இளப்பாறிய உதவி தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை…

அமரர் இ.ச.பேரம்பலம் E S P

வாரிவளவு – காரைநகர் 29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அன்பின் திருவுருவே!அனுபவப் பெட்டகமே!அரவணைத்து எம்மை வளர்த்துவணிகத்துறையில் வழிகாட்டிஆலமரமாய் அறிவுலகம் போற்றவாழ வழி வகுத்த தெய்வமே!இருபத்தொன்பதாவது ஆண்டில்இன்றுபோல் இருக்கிறதுஅன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்என்றுமே எம் சிரம் மேற்கொண்டுபார் போற்ற வாழ்கின்றோம்.விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்அன்புத் தெய்வமே! உங்கள்ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்லவாரிவளவு கற்பகவிநாயகர்பாதம் பணிந்து நிற்கின்றோம். இல:-…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விண்ணக வாழ்வின்ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்) சீவியத்தில் என்னை நேசித்தவர்களேமரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக தரணிக்கு எம்மை அறிமுகமாக்கிசுகமான சுமைகளாய்எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயேஎம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்என்றும் எமக்கு வசந்த காலங்களேஎங்களை விட்டுப் பிரிந்துஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்நாம் வாழும் வரை உங்கள்நினைவுகள் வாழும் மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro