Category யாழ்ப்பாணம்

திருமதி சந்திராதேவி சிறிபதி

வேலணை கிழக்கு – டென்மார்க் யாழ். வேலணை கிழக்கு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia வை வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி சிறிபதி 25.06.2021 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் சுப்பையா – இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், சுந்தரம் – சிவயோகம் தம்பதியரின் அன்பு மருமகளும், சிறிபதி அவர்களின் அன்பு மனைவியும், சுயன்ந் (Soeren),…

திரு கிருஸ்னபிள்ளை தம்பிராஜா

மானிப்பாய் மேற்கு – நெதர்லாந்து முன்னாள் பிரித்தானிய அரசு இராணுவ அதிகாரி, இலங்கை வன பரிபாலன வன இலாகா அதிகாரி (R.F.O) யாழ். மானிப்பாய் மேற்கு மானியம்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Gouda ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னபிள்ளை தம்பிராஜா 25.06.2021 வெள்ளிக்கிழமை காலைGouda இல் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,…

திரு வேலுப்பிள்ளை பரமநாதன்

மானிப்பாய் – வவுனியா (முன்னாள் அச்சக முகாமையாளர் சி.க.கூ சங்கம்) யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முள்ளானை இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 20.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை,…

திருமதி கனகசூரியர் நாகேஸ்வரி

ஈச்சமோட்டை – திருகோணமலை யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட கனகசூரியர் நாகேஸ்வரி கடந்த 21.06.2021 திங்கட்கிழமை திருகோணமலையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாச்சலம் – யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசூரியரின் அன்பு மனைவியும், ரவீந்திரன் (பிரான்ஸ்)…

திரு. சந்தியோ மதியாபரணம்

நாவாந்துறை – பிரான்ஸ் யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தியோ மதியாபரணம் அவர்கள் 18.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் சந்தியோ – அந்தோனியாப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து பிரான்சிஸ் – செசிலியா…

திருமதி முருகையா சீதாலட்சுமி

அராலி கிழக்கு – கொழும்பு யாழ். அராலி கிழக்கு, அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா சீதாலட்சுமி கடந்த 17.06.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், கந்தையா – விசாலாட்சி தம்பதியரின் அன்பு மகளும், சின்னையா – சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகளும், முருகையா…

அமரர் ஆரோக்கியநாதர் அருமை

வவுனியா – கொழும்பு எழில் பொங்கும் நாவாந்துறை என்னும் பூர்வீக கிராமத்தில் அமரர்கள் சந்தியோ அந்தோனிப்பிள்ளைக்கு நான்கு பிள்ளைகளில் மூத்த தலைமகனாக 1941.04.18ம் திகதி ஆரோக்கியநாதர் அருமை இம் மண்ணில் உதித்தார். 1948 வது வருடம் தனது கல்வியை புனித சூசையப்பர் பாடசாலை கொழும்புத் துறையில் கற்று தச்சுத்தொழிலை ஒரு பாடமாக முறைப்படி கற்றார். பாடசாலை…

திருமதி தவமணி இரத்தினம்

சிறுப்பிட்டி வடக்கு – திருநெல்வேலி யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் நேற்றுமுன்தினம் ( 18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சின்னத்துரை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,…

திருமதி கமலாதேவி தேவராஜா

அல்வாய் வடக்கு – வெள்ளவத்தை யாழ். பருத்தித்துறை, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவராஜா அவர்கள் நேற்று முன்தினம் (18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தேவராஜா (ஓய்வுபெற்ற…

செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி)

நெடுந்தீவு – பிரான்ஸ் யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நாகம்மா 10.06.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் – தையல்முத்துதம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணசிங்கம் மற்றும் கணேசன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கலாமதி (இன்பம்), கலைவாணி (குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro