Category சமயம்

திரு.அருளப்பு டொனாஸ் (சந்திரன்)

யாழ் – பிரான்ஸ் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டஅருளப்பு டொனாஸ் (சந்திரன்) அவர்கள் கடந்த 23.11.2022 அன்று பிரான்ஸில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு – கிளாறம்மா அவர்களின்அன்பு மகனும் பெனடிற், டொமினிக், மெற்றில்டா, மேரி ஜோசேப்பின்,டொனால்ட் ஆகியோரின் அன்புச் சகோதரனும் புஸ்பராணி, காலஞ்சென்றஎன்சிலி மகாராஜ் (கிளி) மற்றும் லூர்து நாயகம், மேரி ராஜவதனாஆகியோரின்…

திரு.சின்னத்தம்பி பரம்சோதி

யாழ் – சுவிஸ் யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மத்தி மல்லாவி, சுவிஸ் Männedorf  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரம்சோதி அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும், சிவபாக்கியம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மகாதேவி, விசாலாட்சி, வைத்திலிங்கம்பிள்ளை, பிறைசூடி,…

திரு.இராசரெத்தினம் பாஸ்கரன்

யாழ்- கோண்டாவில் காரைநகர் சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலைவசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் பாஸ்கரன்( முன்னாள் முகாமையாளர், அனலைதீவு ப.நோ.கூ. சங்கம் ) ( 20.12.2022 ) செவ்வாய் கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களானஇராசரெத்தினம் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – தவமணி தம்பதியரின்;அன்பு மருமகனும், சிவபூஷணியின் அன்புக் கணவரும்சிறிதரன், தர்சிகா, புவிதரன், சசிதரன்,…

அமரர் சின்னத்தம்பி தியாகராஜா

யாழ் – லண்டன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஸ்தாபகர்: எஸ்.ரீ. ஆர்பிலிம்ஸ்ராஜாடாக்கீஸ்ரூ ராஜா2 சினிமா – யாழ்ப்பாணம்சரஸ்வதிடாக்கீஸ் – திரிகோணமலைசாந்திசினி மாரூசுகந்தி சினிமா – மட்டக்களப்புவசந்தி சினிமாரூ அமுதா சினிமா – வவுனியா கடவுளாய்க்காண்கிறோம் காத்திடுவீர் காலமெல்லாம் ஆண்டொன்று மின்னலாய்க்கடந்தது ஆயினும்சற்றேனும் ஆறவில்லை எங்கள் மனம் பாசத்தால் பிணைந்த எங்கள் வாழ்வும்நேசத்தால் மிளிர்ந்த எங்கள் பந்தமும்நீண்டு…

திரு.சின்னத்தம்பி ஸ்ரீதரன்

யாழ். புங்குடுதீவு யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,புங்குடுதீவு 2ம் வட்டாரம், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,முல்லைத்தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிஸ்ரீதரன் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இயற்கைஎய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பிவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றகனகசபை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகர், லவன்,விஸ்ணு, மைதிலி, சஞ்ஜீ ஆகியோரின்…

திரு.செல்லத்துரை ஸ்ரீ காந்திதாசன்

யாழ் – நெதர்லாந்து அம்பாறை அக்கரைப்பற்று பளையைப் பிறப்பிடமாகவும்,நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்ரீ காந்திதாசன்அவர்கள் 10-12-2022 சனிக்கிழமை அன்றுநெதர்லாந்தில் காலமானார்.அன்னார்,அக்கரைப்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்றசெல்லத்துரை(முன்னாள் கிராமசேவகர்),தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,தம்பிமுத்து பூரணம்(பளை)தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருள்தேவி அவர்களின்அன்புக் கணவரும், நகுலினி, பிரகதீஸ்,நளாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுகுதினி, சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின்அன்பு மாமனாரும்,பிரணவ் அவர்களின்அன்புத் தாத்தாவும்,இராமநாதன்(கல்லடி- மட்டக்களப்பு),காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவபாதசுந்தரம்மற்றும்…

திரு.முத்துசாமி திருநாவுக்கரசு

யாழ் – ஆஸ்திரேலியா யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வசிப்பிடமாகவும்கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்றயோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்.பாமினி(அகில்), மதனி(மேகலை)ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்புமாமனாரும்,ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன்…

திரு.கோபாலபிள்ளை கனகரத்தினம்

யாழ் – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம்மாரியம்மன் கோவிலடியைவதிவிடமாகவும், பிரான்ஸ் தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கனகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கற்பகம் (அருளம்மா)அவர்களின் பெறாமகனும், மகேஸ்வரி அவர்களின்…

திருமதி.பரராஜசிங்கம் ஏகாம்பிகை

யாழ் – பிரான்ஸ் யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, நீர்கொழும்பு, பிரான்ஸ் புழநௌளந ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஏகாம்பிகை அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஷகீலா(செல்வி- ஜேர்மனி), லலிதா(கனடா),சுரேஷ்(ஜேர்மனி), சதீஷ்(ஜேர்மனி),…

திரு. கந்தையா வேலாயுதபிள்ளை

யாழ்ப்பாணம் – வரணி யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா,  வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro