Category அறிவித்தல்

அமரர் ஆரோக்கியநாதர் அருமை

வவுனியா – கொழும்பு எழில் பொங்கும் நாவாந்துறை என்னும் பூர்வீக கிராமத்தில் அமரர்கள் சந்தியோ அந்தோனிப்பிள்ளைக்கு நான்கு பிள்ளைகளில் மூத்த தலைமகனாக 1941.04.18ம் திகதி ஆரோக்கியநாதர் அருமை இம் மண்ணில் உதித்தார். 1948 வது வருடம் தனது கல்வியை புனித சூசையப்பர் பாடசாலை கொழும்புத் துறையில் கற்று தச்சுத்தொழிலை ஒரு பாடமாக முறைப்படி கற்றார். பாடசாலை…

திருமதி தவமணி இரத்தினம்

சிறுப்பிட்டி வடக்கு – திருநெல்வேலி யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் நேற்றுமுன்தினம் ( 18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சின்னத்துரை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,…

திருமதி கமலாதேவி தேவராஜா

அல்வாய் வடக்கு – வெள்ளவத்தை யாழ். பருத்தித்துறை, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவராஜா அவர்கள் நேற்று முன்தினம் (18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தேவராஜா (ஓய்வுபெற்ற…

செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி)

நெடுந்தீவு – பிரான்ஸ் யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நாகம்மா 10.06.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் – தையல்முத்துதம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணசிங்கம் மற்றும் கணேசன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கலாமதி (இன்பம்), கலைவாணி (குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,…

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

மூளாய் – லண்டன் மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கத்துரை சுபமங்களதேவி அவர்கள் 15.06.2021செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – வடிவாம்பாள் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தங்கத்துரை (விநாயக…

திருமதி வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி

மாவிட்டபுரம் – கனடா யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி அவர்கள் 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகளும், சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்

கொழும்பு 2 – கனடா கொழும்பு 2 ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ராஜேந்திரம் மேரிகிறேஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா…

திருமதி குமாரசாமி தங்கரத்தினம்

இணுவில் கிழக்கு – சென்னை யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கரத்தினம் அவர்கள் நேற்றுமுன்தினம் (13.06.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு…

திரு.பரஞ்சோதி மோகனதாஸ்

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ். கச்சேரி, பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மோகனதாஸ் அவர்கள் கடந்த 09.06.2021 புதன்கிழமை காலமானார். அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதி – கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கிஷ்னாபவானியின் (பவானி) அன்புக் கணவரும், மிதுலன்,…

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

இடைக்காடு – லண்டன் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், பாலசுப்பிரமணியம் (பாலா மாஸ்ரர்) – காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணநாதன் – நேசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும், கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும், சதுர்த், சானிகா, சஞ்ஞிகா…

Select your currency
EUR Euro