Category இலங்கை

திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்)

வேலணை – கொழும்பு வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ஆம் வட்டாரம், 93/1, 2/5, கல்லூரி வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்) அவர்கள் 18.03.2021 வியாழக்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் யோகாம்பிகை (கௌரி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஜெனார்த்தனன் (ஜெனா – பிரான்ஸ்), அரவணன் (அரண் –…

அமரர் சிறிசிவகுமார் சிபிதரன்

ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம் நிழல் போல் இருந்தவன் நீநினைவாய் மாறினாய்…!கண் இமைக்கும் நேரத்தில்கண்ணீர் துளியாகினாய்…! இதயங்கள் எல்லாம் நொருங்கஇமைகள் எல்லாம் நனைய…!எங்களை தவிக்க விட்டுஎங்கோ நீ போகிறாய்…! பல வருடம் நம் உறவுகள்ஏழு ஜென்மம் பந்தம்…!உறவென்ற ஒன்றுக்குள்நாம் சேர்ந்து நின்றோம்…! நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லைநினைவுகளில் இருக்கிறாய்…!எங்கும் போகவில்லை நீஎங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்..! என்றும்…

திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (ஓய்வு பெற்ற CTB காப்பாளர்) யாழ்ப்பாணம் ஏழாலைமேற்கு, புளியங்கிணத்தடி, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் இல.76/60, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் (மிலேனியம் விருந்தினர் விடுதி) கொண்ட திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா) அவர்கள் (10.03.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகநாதர் பாறுப்பிள்ளை தம்பதிகளின்…

திரு. ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார்

யாழ்ப்பாணம் – கொழும்பு Old Boy of St. John’s College, JaffnaBusiness Development Manager – North & East, Cargills (Ceylon) PLC திரு.ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார் அவர்கள் 08.03.2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வஜிராவின் அன்புக் கணவரும் எபநேசர், ஹெப்சியா ஆகியோரின்…

திருமதி. அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம்

மறவன்புலவு – பிரான்ஸ் யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை = பாக்கியம்…

அமரர் திருமதி .ரூபாவதி தயாளன் (சாந்தி)

‘ரூபமஹால்’ – பருத்தித்துறை (திதி:04.03.2021) மூன்றாண்டு ஆனதம்மாஅன்பு கொண்ட உம் வதனம்அருகினில் இருப்பது போல்உணர்கின்றோம் அன்பால் என்றும்!எத்தனை ஆண்டுகள் ஆனாலும்நீங்காது உங்கள்நினைவு எம் நெஞ்சோடு… கரையும் கண்ணீரில் நிறையும் நினைவுகளுடன்கணவர் இ.தயாளன் மற்றும் பிள்ளைகள்ராஜன் வீடியோ ஸ்ரூடியோ, பருத்தித்துறை. ‘ரூபமஹால்’வல்லிபுரப்பரியாரியார் ஒழுங்கை,பருத்தித்துறை. தொடர்புக்கு: 077 652 9017

திருமதி. தில்லையம்பலம் சிவபாக்கியம்

திருநெல்வேலி – கோண்டாவில் வளாக வீதி, திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், இருபாலை வீதி, கோண்டாவிலை (சிவபூமி பாடசாலை முன்பாக) வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாக்கியம் அவர்கள் (03.03.2021) புதன்கிழமை அன்று அன்னார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும், நாகேஸ்வரியின்…

திரு.நாகராஜா ரவீந்திரன் (ரவி)

யாழ்ப்பாணம் (ரவி வீடியோ சென்ரர் உரிமையாளர்) 167 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகராஜா ரவீந்திரன் (ரவி) அவர்கள் 26.02.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகராஜா யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், விஜயரட்ணம் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும், பிறேமிளா…

திரு. ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை (ஆட்டோ மாமா)

வவுனியா – குருமண்காடு வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்.சரவணையை வசிப்பிடமாகவும், இல.1717A, UC குவார்ட்டஸ் வவுனியா குருமண்காட்டை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை (ஆட்டோ மாமா) அவர்கள் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை –கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை- நாகம்மா தம்பதிகளின் அன்பு…

அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – கொழும்பு கடந்த 27.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்த குடும்ப குத்துவிளக்கு அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா(இளப்பாறிய உதவி தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro