Category இலங்கை

அமரர் வைரமுத்து காந்தன்

இரண்டாம் ஆண்டு நினைவு அப்பாஆண்டுகள் இரண்டு ஆனதுஉங்களை நினைக்கும் போதெல்லாம்நமக்கு ஆறுதல் சொல்லவருவதுகண்ணீர் மட்டும் தான்!அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம்என இவை அனைத்தையும் தந்தஅப்பாவின் வெற்றிடத்தை நிரப்பயாரும் இல்லை இவ்வுலகில்… 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த எமது அப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்10-01-2021 ஞாயிற்றுக்கிழமை எமது…

திருமதி நடனராணி சிவநாயகம்

காரைநகர் – மானிப்பாய் காரைநகர், புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது மூத்ததம்பி ஒழுங்கை மானிப்பாயில் வசித்து வந்தவருமான திருமதி நடனராணி சிவநாயகம் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற சிவநாயகம் – சிவசம்பு அவர்களின் (இறப்பர் ஆராய்ச்சி நிலையம் – மலேசியா, காரைநகர் சந்தம்புளியடி) அன்பு மனைவியும், காலஞ்சென்ற குணநாயகம் –…

திருமதி இந்திரா சிதம்பரநாதன்

யாழ் – கொழும்பு மலேசியாவை பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இந்திரா சிதம்பரநாதன் அவர்கள் 07.01.2021 வியாழக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னம்மா சுப்பிரமணியம் தம்பதிகளின் (ஓய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்) சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் (சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்) பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்…

திருமதி மாகிறேற் சூசைப்பிள்ளை (றூபி)

யாழ் – சுண்டிக்குளி (முன்னாள் ஆசிரியை, யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு – மரியம்மா (செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பு –…

திரு குமாரசாமி பரராசசிங்கம் (செல்வம்)

யாழ் – நெடுந்தீவு யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மருமகனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை(இரத்தினாம்பிகை- கனடா, ஓய்வுபெற்ற ஆசிரியை-…

செல்லத்துரை உதயகுமார்

முல்லைத்தீவு (முல்லைத்தீவு அறிவு வைரவர் வர்த்தக நிலைய உரிமையாளரும் முல்லைப்பட்டிண முன்னைநாள் பிரபல வர்த்தகரும், வர்த்தக சங்க தலைவரும்) ம்)சில்வா வீதி, வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் P.W.D வீதி, முல்லைப்பட்டிணம், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை உதயகுமார் (குமரன்ஸ்) நேற்று (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

பிரான்சிஸ் வின்சன்டீபோல்

யாழ் – பருத்தித்துறை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் வின்சன்டீபோல் அவர்கள் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பெர்னடேத் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கஸ்மீர்-றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பிலோமினாவின் அன்பு கணவனும் அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ், எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெல்லா ஆகியோரின்…

திரு. கலாபூஷணம் சதாசிவம் உருத்திரேஸ்வரன்

யாழ்ப்பாணம் – கொழும்பு ( J.P, ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – கமநல சேவைகள் திணைக்களம், பிரபல நாடகக் கலைஞர், சைவப்புலவர், முன்னைநாள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர்) அரியாலையை பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் நேற்று (23.12.2020) புதன்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம்…

திரு. நடராஜா அருள்நாதன்

யாழ்ப்பணம் – இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் இல.16, ராணி வீதி, நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருள்நாதன் அவர்கள் 21.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா – தர்மேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தானம் – யோகமலர் தம்பதியரின் பாசமிகு மருமகனும், சகுந்தலாதேவியின் அன்புக் கணவரும், கவின்பிரகாஷ்…

திரு. கார்த்திகேசு சுப்பிரமணியம் (ஆயுள் வேத வைத்தியர்)

அல்வாய் – யாழ்ப்பாணம் தெற்கு அல்வாயைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுப்பிரமணியம் கடந்த (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரபல வைத்தியரும், சோதிடருமாகிய கார்த்திகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவியின் அன்புக் கணவரும், சிவகேசன், சுனித்திரா (பிரான்ஸ்), நிஷந்தா, சஞ்சீவன்…

Select your currency
EUR Euro