Category மட்டக்களப்பு

திரு.நாகராஜா ரவீந்திரன் (ரவி)

யாழ்ப்பாணம் (ரவி வீடியோ சென்ரர் உரிமையாளர்) 167 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகராஜா ரவீந்திரன் (ரவி) அவர்கள் 26.02.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகராஜா யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், விஜயரட்ணம் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும், பிறேமிளா…

திரு.அல்போன்ஸ் மரிய செல்வம்

நவாலி தெற்கு மானிப்பாய் நவாலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.அல்போன்ஸ் மரிய செல்வம் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோசப் – புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும் பப்ரிசன், கமலம், பாக்கியம், றோஸ், பெனட் (ஆசிரியர்– இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்), கொறற்றி (ஆசிரியர்…

திரு. சிவராசா திலீபன்

யாழ் – நல்லூர் முருகேசர் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவராசா திலீபன் 22.02.2021 அன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவராசா– தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேந்திரம் (ஆனந்தம்) மற்றும் இராஜகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சுபாசினியின் அன்புக் கணவரும் தனுசன்,…

திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

நாரந்தனை – கொழும்பு ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார் – சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்(முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செபஸ்தியாம்பிள்ளையின்(முத்துராசா) பாசமிகு மனைவியும், றொமில்,லெனாட்(பிரான்ஸ்),லெனின்…

செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி

யாழ் – உரும்பிராய் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 12.02.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர் நாகலிங்கம் BOC, மற்றும் திருமதிஈஸ்வரி, அமரர் சற்குனேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம் T.K.(MD) அவர்களின் அன்புச் சகோதரியும், சாவித்திரி…

அமரர் இ.ச.பேரம்பலம் E S P

வாரிவளவு – காரைநகர் 29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அன்பின் திருவுருவே!அனுபவப் பெட்டகமே!அரவணைத்து எம்மை வளர்த்துவணிகத்துறையில் வழிகாட்டிஆலமரமாய் அறிவுலகம் போற்றவாழ வழி வகுத்த தெய்வமே!இருபத்தொன்பதாவது ஆண்டில்இன்றுபோல் இருக்கிறதுஅன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்என்றுமே எம் சிரம் மேற்கொண்டுபார் போற்ற வாழ்கின்றோம்.விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்அன்புத் தெய்வமே! உங்கள்ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்லவாரிவளவு கற்பகவிநாயகர்பாதம் பணிந்து நிற்கின்றோம். இல:-…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திருமதி சரஸ்வதி இராசரத்தினம்

கரம்பொன் – பாரிஸ் யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராசரத்தினம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை- இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரத்தினம்…

பிரான்சிஸ் வின்சன்டீபோல்

யாழ் – பருத்தித்துறை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் வின்சன்டீபோல் அவர்கள் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பெர்னடேத் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கஸ்மீர்-றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பிலோமினாவின் அன்பு கணவனும் அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ், எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெல்லா ஆகியோரின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro