செல்வன் நிசாந்தன் இராஜகுலேந்திரன்
கல்வியங்காடு – யாழ்ப்பாணம் யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிசாந்தன் இராஜகுலேந்திரன் அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இராஜகுலேந்திரன் (பெரியண்ணை) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ராஜாஜி, மதன்ராஜ், மதுரா, கிரிசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பிரவீன், அஸ்வின் ஆகியோரின் அன்புச்…